உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் ஊழியக்காரர்கள் மற்றும் திருச்சபை மக்களை கடைசிகால எழுப்புதலுக்காக தரிசன தலைவர்களாக கொலோசெயர் 1:28 வசனத்தின்படி உருவாக்குவது எங்கள் தரிசனம். அதற்காக மாற்கு 10 :45 வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாக்கின்படி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் ஊழியக்காரர்கள் மற்றும் திருச்சபை மக்களுக்கு கிறிஸ்துவுக்குள் வேலைக்காரர்களாக இருக்கும்படி எங்களை அர்ப்பணம் செய்திருக்கிறோம். | தெசலோனிக்கேயர் 5:23,24 வசனங்களின்படி பரலோக தேவன் நம்மை வழி நடத்துவார்.
வானத்தையும் பூமியையும் தனது ஒரே பேறான குமாரனை கொண்டு படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன அவருடைய ஒரேபேபறான குமாரனான நம்முடைய இரட்சகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசன வசனங்களின்படி அவர் பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் என்னுடைய பாவங்களுக்காக பாடுபட்டு கோர சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு பாதாளத்துக்கு இறங்கினார். மூன்றாம் நாளில் மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். உன்னதத்துக்கேறி பரலோகத்தில் சர்வ வல்லமையுள்ள பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினால் சம்பாதித்த தம்முடைய மணவாட்டியான திருச்சபையை தன்னிடத்தில் எடுத்துக்கொள்ளவும் பின்பு உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருகிறார்.
பரிசுத்த வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. | தீமோத்தேயு 3.5.16
பரிசுத்தாவியானவராகிய நித்திய திரியேக தேவன் உண்டு. உபாகமம் 6.4
கன்னிசைப் பிறப்பு, அவரது மீட்பின் செயல், பரிகார மரணம், சரீர உயிர்த்தெழுதல், பரமேறுதல் . ஏசாயா .7:14 ; ஏசாயா 9:6 ; ரோமர் 8:34; அப்போஸ்தலர் ... Read More
ஆதியாகமம் 2:17 3:1-3, 6:17
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மாத்திரம் இரட்சிப்பு உண்டு.1 யோவான் 5:10 ; ரோமர் 10 :13-15
ஞானஸ்நானம் பெறவேண்டும் மத்தேயு 28:19 ; அப்போஸ்தலர் 8 :38,39 ; கொலோசெயர் 2:12 ; ரோமர் 6:4
கர்த்தருடைய பந்தியை அனுசரிக்க வேண்டும் | கொரிந்தியர் 11:23-26
இயேசு கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய மீட்பின் செயலால் தெய்வீக சுகம் உண்டு. ஏசாயா 53:4; மத்தேயு 8:16-17 யாக்கோபு 5:13-1
அப்போஸ்தலர் 2:4 ;10,44,16 அப்போஸ்தலர் 15:8-9
பரிசுத்தமாக வாழ பரிசுத்தாவியானவரின் பரிசுத்தமாக்கும் வல்லமை அவசியம். எபிரெயர் 12:14 ; 1 பேதுரு 1:15-16
அப்போஸ்தலர் 2:47; ரோமர் 16:5 ; 1 கொரிந்தியர் 1:2 ; எபிரெயர் 12:23 ; 1 தெசலோனிக்கேயர் 1:1 ; எபேசியர் 1:22 3:21
ரோமர் 12:7 ; எபேசியர் 4:12-13
அப்போஸ்தலர் 24:14 ; லூக்கா 14:14 ; வெளி 19:7-9
11 தெசலோனிக்கேயர் 1:7-8 ; வெளி 19: 11-14 ; வெளி 20 : 17
வெளி 20 :10- 15 16. புதிய வானம், புதிய பூமி. 11 பேதுரு 3:13; வெளி 21:1