ISG TAMIL HOLY TRINITY RESEARCH HISTORY CENTRE & COLLEGE OF THEROLOGY

England & Wales, Scotland

instructor-thumb

Dr. Sudharshan Asokan (Shan Shalom)

தேவனுடனான நமது உறவு! தேவனோடு உள்ள உறவை புரிதலும், தேவனை நெருங்குதலும்!

About

நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் பரிசுத்த வேதாகமத்திற்கு இன்றும் நான் ஒரு மாணவனாகவே இருக்கிறேன்.

அன்புக்குரியவர்களே, பரிசுத்த வேதாகமமானது எந்த ஒரு மனிதனின் சிந்தையில், கற்பனையில், புராணங்களின், இதிகாசங்களில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல.இது பரிசுத்த ஆவியால் பல்வேறு தேவமனிதர்களுக்கு உணர்த்தப்பட்டு எழுதப்பட்ட அற்புதமான தேவனுடைய வார்த்தையாகும்., உலக விஞ்ஞான ஆராய்ச்சியானது பரிசுத்த வேதாகமத்தையே மையமாகக் கொண்டிருக்கிறது மேலும், அதை பின்பற்றியே வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. உலக விஞ்ஞான அறிவியலாளர்கள் நமது பரிசுத்த வேதாகமத்தை தனது வஞ்ஞான ஞானத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள், கிறிஸ்துவையோ விட்டுவிடுகிறார்கள்

அன்பு தேவ பிள்ளைகளே, நான் பரிசுத்த வேதாகமத்தின் மாணவன் என் உயிர் உள்ள நாள் வரை நான் பரிசுத்த வேதாகமத்தின் மாணவனாகவே இருக்க விரும்புகிறேன். பரிசுத்த வேதாகமத்தில் தேறினவர்கள் என்று எவரும் இல்லை. கிறிஸ்துவுக்குள் தொடர்ந்து தேவனை நோக்கி பொறுமையுடன் முன்னேருங்கள்.கிறிஸ்துவுக்குள் நீங்கள் தேறுதலடைய ஜெபத்துடன் பிராயசப்படுகிறேன். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.

பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறே ( I கொரிந்தியர் 9 : 22 - 27 )

instructor-thumb

Dr.Saji Abraham

தேவன் கொடுக்கும் கடைசிக் கால வெளிப்பாடுகள்!

About

சாட்சியாய் ஜொலிப்பதற்கு வல்லமை தருகிறார் அப்.1:8 சரியாக ஜெபிப்பதற்கு வல்லமை தருகிறார் ரோமர் 8:26 சத்துருவை ஜெயம் கொள்வதற்கு வல்லமை தருகிறார் ஏசாயா 59:19

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை: அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. I கொரிந்தியர் 9 :16

instructor-thumb

Prof.Caleb James

வேதாகமத்தை தியானித்தல்! வேதாகமத்தை / அதன் வரலாறை புரிந்துகொண்டு தியானிக்கும் முறைகள்!

About

"சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 11 தீமோத்தேயு 3:17

instructor-thumb

Dr.Ben Christopher

தேன் துளிகள்! பரிசுத்த வேதாகமத்தை ருசிபார்க்கவைக்கும் பாடங்கள்!

About

"சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 11 தீமோத்தேயு 3:17

instructor-thumb

Dr.Priyanthi Sudarshan

சர்வதேச பெண்கள் ஆராதனை ஒருமித்து தேவனை மகிமைப்படுத்தும் மகிமையின் ஆராதனை!

About

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக

ISG ஊழியங்கள் ஒரு தனிப்பட்ட மனுஷனுடைய ஊழியம் அல்ல, கர்த்தராகிய தேவனுடைய வழிநடத்துததில் செயல்படும் ஊழியமாகும்,தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக இதில் எங்களுடன் இணைந்து தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிற நீங்கள் ஒவ்வொருவரும் சர்வதேசங்கள் அனைத்திலும் எட்டுத் திசைகளிலும் சென்று "வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவராகிய தேவாதி தேவனை பிரஸ்தாபப்படுத்துவீர்கள்" என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.

"பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது ; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். " "அது சகல விதைகளிலும் சிறிதாய் இருந்தும், வளரும் போதும், சகல பூண்டு களிலும் பெரிதாகி, Served ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் " என்றார். (மத்தேயு 13:31,32)

instructor-thumb

Dr.Sasikumar Amos Dhanaraj

சங்கீதங்களும் சங்கதிகளும்! சங்கீத புஸ்தகத்தில் உள்ள மேன்மைகள் / மகத்துவங்கள்!

About

"சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 11 தீமோத்தேயு 3:17

instructor-thumb

Dr. M.Aruldoss

சர்வதேச பெண்கள் ஆராதனை ஒருமித்து தேவனை மகிமைப்படுத்தும் மகிமையின் ஆராதனை!

About

"சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 11 தீமோத்தேயு 3:17

--:--
--:--