About
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக
ISG ஊழியங்கள் ஒரு தனிப்பட்ட மனுஷனுடைய ஊழியம் அல்ல, கர்த்தராகிய தேவனுடைய வழிநடத்துததில் செயல்படும் ஊழியமாகும்,தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக இதில் எங்களுடன் இணைந்து தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிற நீங்கள் ஒவ்வொருவரும் சர்வதேசங்கள் அனைத்திலும் எட்டுத் திசைகளிலும் சென்று "வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவராகிய தேவாதி தேவனை பிரஸ்தாபப்படுத்துவீர்கள்" என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.
"பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது ; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். " "அது சகல விதைகளிலும் சிறிதாய் இருந்தும், வளரும் போதும், சகல பூண்டு களிலும் பெரிதாகி, Served ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் " என்றார். (மத்தேயு 13:31,32)